நயன்தாரா பிரபுதேவா இருவர் இடையே என்ன பிரச்சனை, பிரிய என்ன காரணம் உண்மை உடைத்த பிரபலம்

நயன்தாரா பிரபுதேவா இருவர் இடையே என்ன பிரச்சனை, பிரிய என்ன காரணம் உண்மை உடைத்த பிரபலம்

தமிழ் சினிமாவில் ஆரம்பத்தில் சாதாரண நடிகையாக அறிமுகமானார் நயன்தாரா பிறகு சிம்புவுடன் வல்லவன் திரைப்படம் நடித்து அவரை காதலிக்க ஆரம்பித்தார்

ஆனால் சிம்புவிடம் ஏற்பட்ட சில கருத்து வேறுபாடு காரணமாக நயன்தாரா சிம்புவை பிரிந்து வந்தார்

பின்னர் பிரபுதேவாவை காதலிக்க ஆரம்பித்த நயன்தாரா ,ஒரு கட்டத்தில் பிரபுதேவாவுக்காக மதம் மாறக் கூடிய அளவுக்கு உண்மையாக அவரை காதலித்தார் நயன்தாரா

கிட்டத்தட்ட இரண்டு மூன்று வருடங்கள் நடந்த இந்த காதல். திருமணத்தில் தான் முடியும் என எல்லோரும் எதிர்பார்த்துக் கொண்டிருந்த நேரத்தில்.

பிரபுதேவா அவ்வப்பொழுது நயன்தாராவிடம் ,சிம்புவிடம் நடந்த பிரச்சினை என்ன என அவ்வப்பொழுது கேட்டுள்ளார்

மேலும் பிரபுதேவா நடவடிக்கைகள் பிடிக்காத நயன்தாரா இந்த காரணங்களால் தான் பிரபுதேவாவை விட்டு பிரிந்து விட்டார் என தற்போது ஒரு சினிமா பிரபலம் மூலமாக தெரியவந்துள்ளது

இருப்பினும் தற்போது விக்னேஷ் அவரை நயன்தாரா காதலித்து வருகிறார்.
இவர்களது திருமணம் ஆவது நடக்கிறதா என்பதை பொறுத்திருந்து பார்ப்போம்

————×———-×———–×———-×————×

சினிமா , கொரோனா அரசியல் , கிரிக்கெட் செய்திகள் உடனுக்குடன் தெரிந்து கொள்ள அருகிலுள்ள Bell லை அழுத்தி திரைதந்தி ( Technicalunbox.com ) எப்பொழுதும் இணைந்திருங்கள்