நயன்தாரா இப்படி செய்கிறார்! முன்னணி நடிகர்களே செய்ய பயப்படும் விஷயத்தை அசால்டாக செய்யும் நயன்தாரா

நயன்தாரா கடந்த 15 வருடங்களாக தமிழ் சினிமாவில் தொடர்ந்து நடித்துக் கொண்டு வருகிறார்

இருந்தாலும் நயன்தாரா கடந்த சில வருடங்களாக தான் சினிமாவில் முன்னணி அந்தஸ்தும், கோடிக்கணக்கில் சம்பளமும் , லேடிசூப்பர் ஸ்டார் என்கிற அந்தஸ்தையும் சமீப காலங்களாக தான் நயன்தாரா அடைந்துள்ளார்

இப்படி இருக்க தற்போது நயன்தாரா ஒரு கொரியன் ரீமேக் ஆக்சன் திரைப்படத்தில் அவர் நடித்து கொண்டு வருகிறார்

மேலும் இந்தத் திரைப்படத்தின் கதை ஒரு ஆக்ஷன் கலந்த கதையாக உள்ளதால், அதற்கு தகுந்த போலவே நயன்தாரா சில ரிஸ்க்கான சண்டைக் காட்சிகளிலும் இந்த திரைப்படத்தில் நடித்து வருகிறார்

அதுமட்டுமில்லாமல் தற்பொழுது சில முன்னணி நடிகர்கள் நடிக்க பயப்படும் ரிஸ்க்கான சண்டைக் காட்சிகளிலும் இந்த திரைப்படத்தில் நயன்தாரா ரிஸ்க் எடுத்து தற்போது நடித்துக் கொண்டு வருகிறார்

அதனால் நயன்தாரா நடிப்பில் இந்த கொரியன் ரீமிக் திரைப்படத்திற்கு ரசிகர்கள் நடுவில் எதிர்பார்ப்பு அதிகரித்து வருகிறது

————×———-×———–×———-×————×

சினிமா , கொரோனா அரசியல் , கிரிக்கெட் செய்திகள் உடனுக்குடன் தெரிந்து கொள்ள திரைதந்தி ( Technicalunbox.com ) யில் எப்பொழுதும் இணைந்திருங்கள்