நயன்தாராவை விட அதிக கோடிகள் சம்பளம் வாங்கும் விஜய் பட நடிகை, யார் அது தெரியுமா, அதிர்ச்சி ஊட்டும் தகவல்

தற்பொழுது நம் தமிழ் சினிமாவிலேயே அதிக சம்பளம் வாங்கும் நடிகை யார் என்றால் அது லேடி சூப்பர் ஸ்டார் நயன்தாரா மட்டும்தான்

அதாவது நயன்தாரா ஒரு திரைப்படத்திற்கு சராசரியாக நான்கிலிருந்து ஐந்து கோடிகள் வரைக்கும் சாதாரணமாக நயன்தாரா தற்போது சம்பளம் வாங்கிக்கொண்டு இருக்கிறார்

இந்நிலையில் தற்பொழுது நயன்தாராவுக்கு இணையாக ,முன்னதாக ரஜினி பேட்ட திரைப்படத்தில் தற்போது விஜய் மாஸ்டர் திரைப்படத்தில் நடித்துள்ள நடிகை மாளவிகா

தற்பொழுது அடுத்ததாக ஹிந்தி திரைப்படம் ஒன்றில் நடிக்க கமிட் செய்யப்பட்டுள்ளார்

அந்தத் திரைப்படத்திற்கு நடிகை மாளவிகா விற்கு ஐந்து கோடிகள் சம்பளம் பேசப்பட்டுள்ளது என தற்போது தெரிய வந்துள்ளது

இதை வைத்து பார்க்கும் பொழுது நயன்தாராவை விட அதிக சம்பளம் தற்போது மாளவிகா வாங்குகிறார் என்பது சற்று அதிர்ச்சி அளிக்கும் தகவலாக தான் உள்ளது

————×———-×———–×———-×————×

சினிமா , கொரோனா அரசியல் , கிரிக்கெட் செய்திகள் உடனுக்குடன் தெரிந்து கொள்ள அருகிலுள்ள Bell லை அழுத்தி திரைதந்தி ( Technicalunbox.com ) எப்பொழுதும் இணைந்திருங்கள்