நயன்தாரா விக்னேஷ் இருவரும் பொது இடத்தில் முத்தம் கொடுத்துக்கொள்ளும் புகைப்படம்.இதோ அந்தப் புகைப்படம்

நடிகை நயன்தாரா இதுவரை சிம்பு பிரபுதேவா என இருவரைக் காதலித்து இருந்தாலும் தற்பொழுது நீண்ட வருடங்களாக இயக்குனர் விக்னேஷ்ஷை காதலித்து வருகிறார்

இப்படி இருக்க இவர்கள் இருவரும் இணைந்து இருக்கும் வீடியோக்கள் புகைப்படங்கள் இப்படி பல அப்பொழுது சமூக வலைத்தளங்களில் வெளியாகி ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்று வருவது வழக்கம்

அந்த வகையில் தற்பொழுதும் நயன்தாராவுக்கு விக்னேஷ் முத்தம் கொடுக்கும் படியான புகைப்படம் ஒன்று தற்போது வெளியாகியுள்ளது

இதோ கீழே அந்த புகைப்படத்தை நீங்களும் பாருங்கள்

————×———-×———–×———-×————×

சினிமா , கொரோனா அரசியல் , கிரிக்கெட் செய்திகள் உடனுக்குடன் தெரிந்து கொள்ள அருகிலுள்ள Bell லை அழுத்தி திரைதந்தி ( Technicalunbox.com ) எப்பொழுதும் இணைந்திருங்கள்