நயன்தாரா விக்னேஷ் இருவருக்கும் திருமணம் முடிந்து விட்டதா ?வெளியான அதிர்ச்சி தகவல் இதோ!

தமிழகத்தின் லேடி சூப்பர் ஸ்டாராக கருதப்படும் நயன்தாரா ,டைரக்டர் விக்னேஷ், இருவரும் பல வருடங்களாக காதலித்து வருகின்றனர் ,என்கிற செய்தி இந்த உலகமே அறிந்த ஒன்றுதான்

இப்படியிருக்க இவர்களின் திருமணம் எப்பொழுது நடக்கும் என சினிமா ரசிகர்கள் ஆர்வமாக எதிர்பார்த்துக் கொண்டிருக்கும் நிலையில்!

முன்னதாகவே நயன்தாரா விக்னேஷ் இருவரும் ஒரு கோவிலில் எளிமையாக திருமணத்தை முடித்துக் கொண்டனர் என நம்பத்தகுந்த ஊடகங்களில் இருந்து இந்த தகவல்கள் தற்போது வெளியாகி உள்ளது

இந்தத் தகவல் தற்போது நயன்தாரா ரசிகர்களிடம் மிகப்பெரிய அதிர்ச்சியை ஏற்படுத்தியிருந்தாலும் அதிகாரப்பூர்வமான தகவல்கள் வெளியாகும் வரை பொறுத்து இருந்து பார்ப்போம் என நயன்தாரா ரசிகர்கள் தற்போது உள்ளனர்

————×———-×———–×———-×————×

சினிமா , கொரோனா அரசியல் , கிரிக்கெட் செய்திகள் உடனுக்குடன் தெரிந்து கொள்ள அருகிலுள்ள Bell லை அழுத்தி திரைதந்தி ( Technicalunbox.com ) எப்பொழுதும் இணைந்திருங்கள்