OTT யில் மாஸ்டர் திரைபடமா ! அதற்கு விஜய் உண்மையான பதில் இதோ

விஜய் நடிப்பில் மாஸ்டர் திரைப்படம் எப்பொழுது ரிலீஸ் ஆகும் என தளபதி ரசிகர்கள் ஆர்வமாக காத்துக் கொண்டு உள்ளனர்

இப்படி இருக்க விஜய் மஸ்டர் திரைப்படம் OTT யில் வெளியாகும் என சில தகவல்கள் கசிந்தன

அதுமட்டுமில்லாமல் OTT தரப்பிலிருந்தும் மாஸ்டலர் திரைப்படத் தயாரிப்பாளர்கள் இடையே பேச்சு வார்த்தை நடந்துள்ளது

இப்படி இருக்க இதைக் கேள்விப்பட்ட நடிகர் விஜய் நான் திரைப்படங்களில் நடிப்பது என்னுடைய ரசிகர்களுக்காக தான் அதனால் மாஸ்டர் திரைப்படம் எத்தனை நாட்கள் ஊரடங்கு நடந்தாலும் பரவாயில்லை தியேட்டரில்தான் மாஸ்டர் திரைப்படம் ரிலீஸ் ஆக வேண்டும் என்ற உத்தரவை பிறப்பித்துள்ளார்