பென்குயின் திரைப்படத்தின் விமர்சனம்

பெண் குயில் திரைப்படத்தில் பேசி கதைக்களம், படத் துவக்கத்தில் சார்லி சாப்ளின் வேடமிட்டு வரும் வில்லன் ஒரு சிறிய பெண் குழந்தையை கொன்று விடுகிறான்

ஆனால் அந்தப் பெண்ணின் தாயார் என் குழந்தை பிறக்க வில்லை என போலீசாரிடம் தெரிவிக்கிறார்கள்

அதைப்போல் போலீஸ்சார்களும் அதை நம்பி அந்தப் பெண் குழந்தை இறக்கவில்லை என தேட ஆரம்பிக்கின்றனர் ,அப்படியே கதை சற்று நகர்ந்து செல்கிறது

ஒரு கட்டத்தில் போலீசார்களும் அந்த குழந்தை இறந்து தான் போய்விட்டது என தெரிவிக்க ,ஆனால் அந்த குழந்தையின் தாயார் என் குழந்தை இறக்கவில்லை உயிரோடு தான் உள்ளது என ஆணித்தரமாக கூறுகின்றனர்

இறுதியாய் அந்தச் சார்லின் சாப்ளின் வேடமிட்டு வந்த நபர் யார் ,உண்மையாகவே அவர் குழந்தையை கொலை செய்தாரா இல்லையா, குழந்தை உயிரோடு உள்ளதா?

என்பதை நமக்கு சுவாரசிய காட்சிகள் எதுவும் இல்லாமல் மிக சாதாரணமாக இந்த பென்குயின் திரைப்படத்தில் தெரிவித்துள்ளனர்

மேலும் திரைப்படத்தை நாம் பார்த்துக் கொண்டிருக்கும் பொழுது நம் மனதில் எழும் பல சிறுசிறு கேள்விகளுக்கு இந்த திரைப்படத்தில் பதிலே அளிக்கவில்லை என்று சொல்லவேண்டும்

கீர்த்தி சுரேஷ் அவருக்கு பெரிய அளவில் ரசிகர்கள் இருந்தாலும், இந்த திரைப்படம் அனைத்து ரசிகர்களையும் திருப்தி படுத்தினாரா என்பது ஒரு சந்தேகமான விஷயம்தான் ??

————×———-×———–×———-×————×

சினிமா , கொரோனா அரசியல் , கிரிக்கெட் செய்திகள் உடனுக்குடன் தெரிந்து கொள்ள அருகிலுள்ள Bell லை அழுத்தி திரைதந்தி ( Technicalunbox.com ) எப்பொழுதும் இணைந்திருங்கள்