பெப்சி உமா நிகழ்ச்சித் தொகுப்பாளர் இப்படிப்பட்டவரா ? அவரே கூறியது ! இது வரைக்கும் வெளிவராத தகவல் இதோ

90களில் மிக பிரபலமான நிகழ்ச்சி தொகுப்பாளர் தான் பெப்சி உமா ! ஒரு சாதாரணமான நிகழ்ச்சி தொகுப்பாளராக மட்டுமில்லாமல் இவருக்கென மிகப்பெரிய ரசிகர்கள் பட்டாளமே அன்று இருந்தது என்று தான் சொல்ல வேண்டும்

இப்படி இருக்க பெப்சி உமா நிகழ்ச்சி தொகுப்பாளரை யும் தாண்டி ஒரு சில விளம்பரங்களில் அவர் நடித்துள்ளார் ,அதை பார்த்த சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் தன்னுடைய திரைப்படத்தில் பெப்சி உமாவை நடிக்க வைக்க, அவரிடம் நேரடியாக பேசி உள்ளார் ஆனால் அதற்கு மறுப்பு தெரிவித்து விட்டார் உமா

ரஜினிகாந்த் அவர் மட்டுமல்லாமல் பாலிவுட் நடிகர் ஷாருக்கான் பெப்சி உமாவை தன்னுடைய திரைப்படத்தில் நடிக்க வைக்க சுமார் அரை மணி நேரம் உமாவிடம் பேசி உள்ளார் ஆனால் அதற்கும் அவர் செவி சாய்க்காமல் உமா முடியாது என மறுத்துவிட்டேன் என அவரே இந்தத் தகவலை தெரிவித்துள்ளார்

90kids ப்ரெட் ஆக இருந்த பெப்சி உமா இப்படி மிகப்பெரிய பிரபலங்களை அழைத்து சினிமாவில் நடிக்க மறுத்து விட்டார் என 90kids ரசிகர்கள் அனைவரும் பெப்சி உமா மேல் அதிர்ச்சி அடைந்துள்ளனர்

————×———-×———–×———-×————×

சினிமா , கொரோனா அரசியல் , கிரிக்கெட் செய்திகள் உடனுக்குடன் தெரிந்து கொள்ள அருகிலுள்ள Bell லை அழுத்தி திரைதந்தி ( Technicalunbox.com ) எப்பொழுதும் இணைந்திருங்கள்