பிச்சைக்காரன் 2 திரைப்படம் மக்கள் மனதில் தாக்கத்தை ஏற்படுத்த விஜய் ஆண்டனி புதிய முயற்சி

விஜய் ஆண்டனி பிச்சைக்காரனாக நடித்து 2016 ரில் வெளிவந்து தமிழ் தெலுங்கு உள்ளிட்ட பல மொழிகளில் வெளியாகி ,யாருமே எதிர்பாராத மிகப்பெரிய வெற்றியை அடைந்த திரைப்படம்தான் பிச்சைக்காரன் முதல் பாகம்

இப்படி இருக்க இந்த திரைப்படத்தின் இரண்டாம் பாகத்தை உருவாக்க முடிவெடுத்து இருந்த விஜய் ஆண்டனி தற்போது இந்த பிச்சைக்காரன் 2 ஆம் பாகம் உருவாக்கும் வேலையில் ஈடுபட்டு வருகிறார்

மேலும் பிச்சைக்காரன் முதல் பாகம் அம்மா சென்டிமென்ட் மிகப்பெரிய அளவில் வெற்றியை தந்தது போல், இந்த பிச்சைக்காரன் இரண்டாம் பாகத்திலும் மக்கள் மத்தியில் தாக்கத்தை ஏற்படுத்தும் அளவிற்கு பல காட்சிகளையும் பல முக்கிய வசனங்களையும் பிச்சைக்காரன் 2 திரைப்படத்திற்காக விஜய் ஆண்டனி தற்போது உருவாக்கி வருகிறார் என்பது தெரியவந்துள்ளது

அதனால் பிச்சைக்காரன் 2 கண்டிப்பாக வெற்றி அடைவதற்கான வாய்ப்பு நிறைய உள்ளது என பெரும்பாலும் எல்லோராலும் நம்பப்படுகிறது

————×———-×———–×———-×————×

சினிமா , கொரோனா அரசியல் , கிரிக்கெட் செய்திகள் உடனுக்குடன் தெரிந்து கொள்ள திரைதந்தி ( Technicalunbox.com ) யில் எப்பொழுதும் இணைந்திருங்கள்