பிச்சைக்காரன் 2 FirstLook இந்த திரைப்படத்தின் காப்பியா ! ஆதாரத்துடன் வெளியான புகைப்படங்கள் இதோ

நேற்று இசையமைப்பாளரும் கதாநாயகனாகவும் வலம் வந்து கொண்டிருக்கும் விஜய் ஆண்டனி அவரது பிறந்தநாள்

இப்படி இருக்க விஜய் அன்டனி அவரது வெற்றித் திரைப்படமான பிச்சைக்காரன் திரைப்படத்தின், இரண்டாம் பாகம் அந்த திரைப்படத்தின் firstlook போஸ்டர் நேற்று அதிகாரப்பூர்வமாக வெளியிட்டிருந்தார்

இந்நிலையில் தற்போது இந்த பிச்சைக்காரன் 2 திரைப்பட first look பார்த்த பலரும்

இந்தப் புகைப்படம் நடிகர் சூர்யாவின் தானா சேர்ந்த கூட்டம் ,அந்தப்படத்தில் போஸ்டர்லிருந்து காப்பி அடிக்கப்பட்டது. என சமூக வலைதளங்களில் புகைப்படத்துடன் செய்தி பரப்பி வருகின்றனர்

இதோ கீழே அந்த புகைப்படத்தை நீங்களும் பாருங்கள்


சினிமா , கொரோனா அரசியல் , கிரிக்கெட் செய்திகள் உடனுக்குடன் தெரிந்து கொள்ள அருகிலுள்ள Bell லை அழுத்தி திரைதந்தி ( Technicalunbox.com ) எப்பொழுதும் இணைந்திருங்கள்ஸ்P