மன்னிப்பு கேட்ட ஜோதிகா டைரக்டர் ,அப்படி என்ன சர்ச்சை பொன்மகள் வந்தாள் படத்தில் தெரியுமா ?

ஜோதிகா முழுக்க முழுக்க வழக்கறிஞராக நடித்து கடந்த 29ம் தேதி வெளியான திரைப்படம்தான் பொன்மகள் வந்தாள்

இப்படி இருக்க ஏற்கனவே பொன்மகள் வந்தாள் OTT தளத்தில் வெளியாகிறது என மிகப் பெரிய சர்ச்சை கிளம்பி இருந்தது

அதேபோல் தற்போது பொன்மகள் வந்தாள் திரைப்படத்தை இயக்கி இருந்த டைரக்டர் JJ.ஃப்ரெட்ரிக் இந்த திரைப்படத்தில் அகில இந்திய ஜனநாயக மாதர் சங்கமான (AIDWA) இந்த திரைப்படத்தில் போராடுவது போல ஒரு காட்சியை உருவாக்கியுள்ளார்

இந்த காட்சிகள் அகில இந்திய மாதர் சங்கத்தை தவறான முறையில் காட்டுவதாக பலரும் கருத்துக்களை தெரிவித்து வந்தனர்

அதனால் தற்போது  பொன்மகள் வந்தாள்  திரைப்படத்தின் டைரக்டர் JJ.ஃப்ரெட்ரிக் அந்தக் காட்சிகள் அனைத்தையும் வேண்டும் என்றே நாங்கள் எடுக்கவில்லை எதர்ச்சியாக நடந்த ஒரு விஷயம் தான்

மேலும் தவறு என்றால் அதற்காக நான் மன்னிப்பு கேட்டுக்கொள்கிறேன் என பொன்மகள் வந்தாள் திரைப்படத்தின் டைரக்டர் JJ.ஃப்ரெட்ரிக்  இதை தற்போது அவர் தெரிவித்துள்ளார்

மேலும் அந்த சர்ச்சைக்குரிய காட்சியையும் மாதர் சங்க சின்னத்தையும் நீக்க முயற்சி எடுப்பதாகவும் அவர் கூறியுள்ளார்

————×———-×———–×———-×————×

சினிமா , கொரோனா அரசியல் , கிரிக்கெட் செய்திகள் உடனுக்குடன் தெரிந்து கொள்ள அருகிலுள்ள Bell லை அழுத்தி திரைதந்தி  ( Technicalunbox.com ) எப்பொழுதும் இணைந்திருங்கள்