OTT யில் பொன்மகள் வந்தாள் படத்திற்கு இப்படி ஒரு லாபமா! முழு விவரத்தை நீங்களே பாருங்கள்

கடந்த மாதம் 29 ஆம் தேதி OTT அமேசான் பிரைம் வீடியோ தளத்தில் ஜோதிகா நடித்திருந்த பொன்மகள் வந்தாள் திரைப்படத்தை ரிலீஸ் செய்தனர்

இப்படி இருக்க பல கோடி கொடுத்து வாங்கிய பொன்மகள்வந்தாள் திரைப்படத்திற்கு OTT இந்த தலத்தில் என்ன லாபம் கிடைத்து விடும் என பலரும் ஏளனமாகதான் இதை பார்த்தனர்

ஆனால் தற்போது வரையில் ஒரு வாரகாலம் ஆகியுள்ளது, தற்போதுவரை பொன்மகள் வந்தாள் திரைப்படத்தின் மூலமாக அமேசான் நிறுவனத்திற்கு கூடுதலாக 5 லட்சம் புதிய வாடிக்கையாளர்கள் இணைந்துள்ளார்கள் எனவும்

மேலும் தாங்கள் எதிர்பார்த்த வருமானம் பொன்மகள் வந்தாள் திரைப்படத்தின் மூலமாக கிடைத்து விட்டது என்பது போலவும் அமேசான் தரப்பிடம் இருந்து தகவல்கள் வெளியாகி இருக்கின்றன

அதனால் கண்டிப்பாக மாதத்திற்கு ஒரு திரைப்படமாவுது OTT தளத்தில் நிச்சயம் ரிலீஸ் செய்ய வேண்டும் என அமேசான் நிறுவனம் தற்போது முடிவெடுத்துள்ளது

————×———-×———–×———-×————×

சினிமா , கொரோனா அரசியல் , கிரிக்கெட் செய்திகள் உடனுக்குடன் தெரிந்து கொள்ள அருகிலுள்ள Bell லை அழுத்தி திரைதந்தி ( Technicalunbox.com ) எப்பொழுதும் இணைந்திருங்கள்