பொன்மகள் வந்தாள் திரைப்படத்தின் முதல் விமர்சனம் இதோ !

நடிகை ஜோதிகா கடந்த சில வருடங்களாக தன்னுடைய கதாபாத்திரத்திற்கு மிகவும் முக்கியத்துவம் கொடுத்து வருகிறார்

அந்த வகையில் தற்போது ஜோதிகா நடித்து OTT தளத்தில் நாளை வெளியாகப்போகும் பொன்மகள்வந்தாள் திரைப்படத்தை இன்று பிரிமியர் ஷோவில் பார்த்த சிலர் திரைப்படம் எவ்வாறு உள்ளது என விமர்சனம் கூறி உள்ளனர்

ரசிகர்கள் இதனை எதிர்பார்த்திருக்கும் வேளையில் அண்மையில் 4 கால கட்டங்களில் மனித வாழ்க்கையில் காதலை அழகாக திரையில் சில்லக்கருப்பட்டி மூலம் பிரதிபலிக்க செய்து வெற்றி பெற்று பிரபலமான பெண் இயக்குனர் ஹலிதா படத்தின் பிரிமியர் பார்த்துவிட்டு விமர்சனம் கூறியுள்ளார்.

————×———-×———–×———-×————×

சினிமா , கொரோனா அரசியல் , கிரிக்கெட் செய்திகள் உடனுக்குடன் தெரிந்து கொள்ள திரைதந்தி ( Technicalunbox.com ) யில் எப்பொழுதும் இணைந்திருங்கள்