27 தமிழ் தொலைக்காட்சிகளில் பொன்மகள் வந்தாள் ட்ரைலர் இன்று எந்த சேனல்கள் நீங்களே பாருங்கள்

நடிகை ஜோதிகா வழக்கறிஞராக நடித்து சூர்யா அவரே தயாரித்து இந்த பொன்மகள் வந்தாள் திரைப்படம் இம்மாதம் 29ஆம் தேதி பிரபல OTT தலமான அமேசான் பிரைம் வீடியோவில் வெளியாகவுள்ளது

இந்த நிலையில் இன்று காலை பொன்மகள்வந்தாள் திரைப்படத்தின் ட்ரைலர் யூட்யூபில் வெளியாகியிருந்தது

அதுமட்டுமில்லாமல் அந்த டிரைலரை இன்று இரவு சரியாக 8.43 மணிக்குநம் தமிழகத்தின் அனைத்து முக்கியமான சேனல்களிலும் பொன்மகள்வந்தாள் டிரெய்லர் ஒரே நேரத்தில் 2 நிமிடங்களுக்கு ஒளிபரப்பு செய்யப்படும் என தெரியவந்துள்ளது

இந்தப் புதிய முயற்சியால் பொன்மகள்வந்தாள் திரைப்படம் மிகப்பெரிய அளவில் மக்களிடம் சென்று அடையும் என அமேசான் ப்ரைம் நம்புவதாக தெரியவந்துள்ளது

அந்த 27 சேனல்களின் லோகோ கீழே பார்க்கவும் 👇

————×———-×———–×———-×————×

சினிமா , கொரோனா அரசியல் , கிரிக்கெட் செய்திகள் உடனுக்குடன் தெரிந்து கொள்ள திரைதந்தி ( Technicalunbox.com ) யில் எப்பொழுதும் இணைந்திருங்கள்