மருத்துவமனையில் பரிதாப நிலையில் பொன்னம்பலம், என்ன ஆனது நீங்களே பாருங்கள

நடிகர் வில்லன் பொன்னம்பலம் ஒரு கும்பலில் சண்டை போடும் ஸ்டன்ட் கலைஞராக தான் தமிழ் சினிமாவில் அவரது வாழ்க்கையை துவங்கினார்

ஆனால் தற்பொழுது வரை பல திரைப்படங்களில் முன்னணி வில்லனாகவும் நடித்துள்ளார். அதேபோல் தமிழ் சினிமாவில் தனக்கென ஒரு சிறிய அடையாளத்தையே பொன்னம்பலம் உருவாக்கியுள்ளார்

இப்படி இருக்க தற்போது நொடிந்து போய் உள்ள நடிகர் பொன்னம்பலம் ,மேலும் உடல் ரீதியாகவும் மிகவும் அவர் தற்பொழுது பாதிக்கப்பட்டுள்ளார்

இந்நிலையில் சென்னை தனியார் மருத்துவமனையில் தற்போது அனுமதிக்கப்பட்டுள்ளார் நடிகர் பொன்னம்பலம்.

மேலும் இந்த தகவலை தற்பொழுது கேள்விப்பட்ட கமலஹாசன், நடிகர் பொன்னம்பலத்திற்கு செலவாகும் மருத்துவ செலவு அனைத்தையும் ஏற்று கொண்டுள்ளார்

அதே போல் அவரது இரண்டு குழந்தைகளை படிக்க வைக்கும் செலவையும் தற்பொழுது கமலஹாசன் ஏற்றுக் கொள்வதாக தெரிவித்துள்ளார்

————×———-×———–×———-×————×

சினிமா , கொரோனா அரசியல் , கிரிக்கெட் செய்திகள் உடனுக்குடன் தெரிந்து கொள்ள அருகிலுள்ள Bell லை அழுத்தி திரைதந்தி ( Technicalunbox.com ) எப்பொழுதும்
இணைந்திருங்கள்