சற்று முன் கம்பீரமாக கார் ஓட்டிய ரஜினி ,வைரல் ஆகும் புகைப்படம் இதோ

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் அவர்கள் எப்பொழுதும் தமிழக அளவில் அனைவரும் கொண்டாடப்பட கூடிய மிகப்பெரிய ஒரு மாமனிதர்

இப்படி இருக்க சூப்பர் ஸ்டார் ரஜினி அண்ணாத்த திரைப்படத்தின் அந்த கொண்டாட்டம் இல்லாமல் இருந்த சூப்பர் ஸ்டார் ரஜினி ரசிகர்களுக்கு

தற்பொழுது இன்று சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் அவர் கார் ஓட்டும் படியான ஒரு அசத்தலான புகைப்படம் ஒன்று தற்போது வெளியாகியுள்ளது

அந்த புகைப்படத்தில் ரஜினிகாந்த் அவர்கள் ஒயிட் ஆடையில் ,முகத்தில் ஒரு மாஸ் அணிந்து கொண்டு ,கம்பீரமாக கார் ஓட்டும் இப்படியாக அந்த புகைப்படம் அமைந்துள்ளது

இதோ கீழே அந்த புகைப்படத்தை நீங்களும் பாருங்கள்


சினிமா , கொரோனா அரசியல் , கிரிக்கெட் செய்திகள் உடனுக்குடன் தெரிந்து கொள்ள அருகிலுள்ள Bell லை அழுத்தி திரைதந்தி ( Technicalunbox.com ) எப்பொழுதும் இணைந்திருங்கள்