ரஜினிக்கு அபராதம் விதித்த போலீசார்கள். அப்படி என்ன செய்தார் நீங்களே பாருங்கள்

கடந்த சில தினங்களுக்கு முன் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் அவர் ,கார் ஓட்டும் படியான ஒரு புகைப்படத்தை நாம் பார்த்திருந்தோம்

அதேபோல் ரஜினிகாந்த் அவர் சென்னையில் உள்ள பண்ணை வீட்டிற்கு, அவர் தன் மகள் மருமகன் உடன் சென்றிருந்தார் என்கிற புகைப்படத்தையும் நாம் பார்த்திருந்தோம்

இப்படி இருக்க சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் அவர்களுக்கு போலீசார் அபராதம் விதித்துள்ளனர், என ஒரு தகவல் ஒன்று தற்பொழுது வெளியாகி உள்ளது.

அது என்னவென்றால்

முன்னதாகவே ஒருமுறை சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் அவர் கார் ஓட்டிச் செல்லும்போது அப்பொழுது ,அவர் கார் சீட் பெல்ட் அணியாமல் கார் ஓட்டியதற்காக கூற

ரஜினிகாந்த் அவர்களுக்கு சுமார் 100 ரூபாய் அபராதத்தை டிராபிக் போலீஸ் அவர்கள் விதித்துள்ளனர் என்கிற செய்திகள் தற்போது வெளியாகி உள்ளது

மேலும் அந்த அபராதத் தொகையை ரஜினி, கட்டியதற்கான ரசீது புகைப்படமும் வெளியாகி உள்ளது


இதோ கீழே அந்த புகைப்படத்தை நீங்களும் பாருங்கள்

சினிமா , கொரோனா அரசியல் , கிரிக்கெட் செய்திகள் உடனுக்குடன் தெரிந்து கொள்ள அருகிலுள்ள Bell லை அழுத்தி திரைதந்தி ( Technicalunbox.com ) எப்பொழுதும் இணைந்திருங்கள்