பொன்னம்பலம் ஆபத்தான நிலையில். மறுபிறவி உதவி செய்த சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த்

நடிகர் பொன்னம்பலம் அவரை தற்போது உள்ள இளைஞர்களுக்கு பிக்பாஸ் மூலமாக மட்டுமே தெரிந்திருக்கும்

ஆனால் 90kids பொறுத்தவரை பொன்னம்பலம் சாதாரண அடியாளாக மட்டுமில்லாமல் ,சினிமாவில் அவருக்கென ஒரு சிறிய அடையாளத்தை பொன்னம்பலம் ஏற்படுத்தியுள்ளார்

இப்படியிருக்க கடந்த சில நாட்களாக உடல்நிலை பாதிப்பு ஏற்பட்டிருந்த பொன்னம்பலம் ,அவருக்கு தற்போது சிறுநீரகக் கோளாறு ஏற்பட்டுள்ளது என மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர்

தற்பொழுது இந்த விஷயத்தை கேள்விப்பட்ட சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் பொன்னம்பலத்திற்கு சிறுநீரக அறுவை சிகிச்சைக்கு தேவைப்படும் அனைத்து மருத்துவ உதவிகளையும்

நான் செய்து தருகிறேன் என முன்வந்து ரஜினிகாந்த் தற்போது பொண்ணம்பலம் அவருக்கு உதவி மறுவாழ்வை சூப்பர் ஸ்டார் வழங்கியுள்ளார்

————×———-×———–×———-×————×

சினிமா , கொரோனா அரசியல் , கிரிக்கெட் செய்திகள் உடனுக்குடன் தெரிந்து கொள்ள அருகிலுள்ள Bell லை அழுத்தி திரைதந்தி ( Technicalunbox.com ) எப்பொழுதும்
இணைந்திருங்கள்