ரஜினி வீட்டிற்கு வெடிகுண்டு மிரட்டல் விடுத்த நபரை கண்டு பிடித்த போலீஸ்

கடந்த இரு தினங்களுக்கு முன்பு சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் அவர் வீட்டில் வெடிகுண்டு வைக்கப்பட்டு உள்ளது என போலீசாருக்கு ஒரு மர்மமான நபரிடமிருந்து மர்மமான போன் கால் வந்தது

அதைத் தொடர்ந்து சென்னையில் போய்ஸகாடனில் உள்ள சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் வீட்டிற்கு பலத்த பாதுகாப்பு போடப்பட்டது

அதேபோல் ரஜினிகாந்த் வீட்டையும் சல்லடை இட்டு போலீசார் தேடி வந்தனர், ஆனால் எந்த ஒரு வெடிகுண்டும் அங்கு கிடைக்கவில்லை !

இப்படி இருக்க அந்த தொலைபேசி என்னை ட்ரெஸ் செய்து போலீசார்கள் தற்போது அந்த போன் செய்தது யார் என கண்டுபிடித்துள்ளனர்

அதாவுது அந்த நபர் வெறும் 14 வயது சிறுவன் என்றும் ,அது மட்டுமில்லாமல் ஒரு மனநிலை பாதிக்கப்பட்ட நபர்தான் அந்த சிறுவன் எனவும் தற்போது தெரியவந்துள்ளது.

————×———-×———–×———-×————×

சினிமா , கொரோனா அரசியல் , கிரிக்கெட் செய்திகள் உடனுக்குடன் தெரிந்து கொள்ள அருகிலுள்ள Bell லை அழுத்தி திரைதந்தி ( Technicalunbox.com ) எப்பொழுதும் இணைந்திருங்கள்