ரஜினிகாந்த் வீட்டில் வெடிகுண்டு, பிறகு என்ன நடந்தது நீங்களே பாருங்கள்

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் அவருக்கு உலக அளவில் மிகப்பெரிய அளவில் ரசிகர்கள் பட்டாளம் உள்ளது என்பது நாம் எல்லோரும் அறிந்த ஒன்றுதான்

இப்படி இருக்க சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் அரசியல் பிரதேசத்தை துவங்க உள்ளார் என தெரிந்ததும் சில அரசியல் கட்சிகளிடமிருந்து ரஜினிகாந்த் அவர்களுக்கு எதிர்ப்புகளும் கிளம்ப ஆரம்பித்தது

இந்நிலையில் இன்று மதியம் சென்னை போலீசாருக்கு ஒரு மர்ம நபர் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் வீட்டில் குண்டு வைக்கப் பட்டுள்ளது வெகுவிரைவில் வெடிக்கப் போகிறது என ஒரு தொலைபேசி ஒன்று வந்தது

அதைக் கேள்விப்பட்ட உடனே ரஜினி அவர்கள் வீட்டை போலீசார் சல்லடை இட்டு வெடிகுண்டை தேடினார், ஆனால் அப்படி எந்த குண்டும் சூப்பர் ஸ்டார் வீட்டில் கிடைக்கவில்லை

அதனால் இது ஒரு போலியான போன் கால் எனவும், அப்படி எந்த குண்டும் ரஜினி அவர்கள் வீட்டில் வைக்கப்படவில்லை என போலீசார் தற்போது உறுதி செய்துள்ளனர்

மேலும் ரஜினி அவர்கள் வீட்டிற்கு பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது

————×———-×———–×———-×————×

சினிமா , கொரோனா அரசியல் , கிரிக்கெட் செய்திகள் உடனுக்குடன் தெரிந்து கொள்ள அருகிலுள்ள Bell லை அழுத்தி திரைதந்தி ( Technicalunbox.com ) எப்பொழுதும் இணைந்திருங்கள்