இதுவரை யாரும் பார்த்திராத ரஜினி கமல் விஜயகாந்த் ஒரே மேடையில் ,புகைப்படம் இதோ

நம் தமிழ் சினிமாவை எண்பதுகளில் இருந்து முப்பது வருடங்களுக்கும் மேலாக ஆண்டுக் கொண்டு இருந்த நடிகர்கள்தான் விஜயகாந்த் கமலஹாசன் ரஜினிகாந்த்..

இதில் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் அவர் மட்டும் தற்போது வரை முன்னணி நடிகராக உள்ளார்

இப்படி இருக்க ரஜினி கமல் இவர்கள் இருவரும் பலமுறை ஏதேனும் நிகழ்ச்சிகளில் மேடையில் இவர்கள் கலந்து கொள்வதை நாம் பலமுறை பார்த்துள்ளோம்

இந்நிலையில் தற்போது இவர்கள் இருவருடன் கேப்டன் விஜயகாந்த் அவரும் ஒருமுறை மேடையில் நிகழ்ச்சியில் கலந்து உள்ளார்

இதுவரை பலரும் பார்த்திராத அந்த அரிய புகைப்படம் இதோ உங்களுக்காக கீழே பாருங்கள்


சினிமா , கொரோனா அரசியல் , கிரிக்கெட் செய்திகள் உடனுக்குடன் தெரிந்து கொள்ள அருகிலுள்ள Bell லை அழுத்தி திரைதந்தி ( Technicalunbox.com ) எப்பொழுதும் இணைந்திருங்கள்