ரஜினி பேசிய ரகசிய ஆடியோ, அடுத்து அரசியலுக்கு வருவாரா இல்லை சினிமாவிலேயே இருப்பாரா !
சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் தற்போது அண்ணாத்த திரைப்படத்தை தொடர்ந்து அடுத்ததாக தன்னுடைய அரசியலை துவங்குவாரா !
அல்ல தலைவர் 169 திரைப்படத்தை நடிப்பாரா ,என ரசிகர்கள் நடுவே மிகப்பெரிய எதிர்பார்ப்பு இருந்து வருகிறது
இப்படி இருக்க நேற்று சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் கண்ணும் கண்ணும் கொள்ளையடித்தால் திரைப் படத்தின் இயக்குனரான தேசிங்கு பெரியசாமி அவருக்கு போன் செய்து மிகவும் பாராட்டி உள்ளார்
அதேபோல் தனக்கும் ஏதாவது சிறந்த கதைகள் இருந்தால் தயார்செய்ய ரஜினி அவர்கள் அவரிடம் தொலைபேசியில் கூறி உள்ளார்
அதனால் தற்போது இதை வைத்து பார்க்கும் பொழுது அடுத்ததாக ரஜினி அவர்கள் தொடர்ந்து சினிமாவில் நடிக்க உள்ளார் எனவும் ,அரசியல் பிரவேசத்தை துவங்குவாரா என்பதில் சந்தேகம் ஏற்பட்டுள்ளது
இதோ கீழே ரஜினி அவர் பேசிய ஆடியோவை நீங்களே கேளுங்கள்
சினிமா , கொரோனா அரசியல் , கிரிக்கெட் செய்திகள் உடனுக்குடன் தெரிந்து கொள்ள அருகிலுள்ள Bell லை அழுத்தி திரைதந்தி ( Technicalunbox.com ) எப்பொழுதும் இணைந்திருங்கள்