அதிரடியாக குறைந்த நடிகர்களின் சம்பளம், முதல் ஆளாக சம்பளத்தைக் குறைத்த ரஜினிகாந்த்

கடந்த சில மாதங்களாக கொரோனா வைரஸ் பிடியில் சிக்கித் தவிக்கும் இந்தியாவில் சினிமாத்துறை மிகப்பெரிய அளவில் பாதிக்கப்பட்டுள்ளது

இப்படி இருக்க கடந்த சில தினங்களாகவே சிறிய நடிகர்கள் சம்பளத்தை பாதியாக குறைத்துக் கொண்டும்

இன்னும் சில நடிகர்கள் சம்பளமே வேண்டாம் எனவும் கூறி நடிக்க முன் வந்து கொண்டு இருந்தனர்

ஆனால் தமிழ் சினிமாவில் முன்னணி ஜாம்பவான் நடிகர்களாக இருக்கும் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் ,அஜித் ,விஜய் ,சூர்யா இப்படி முன்னணி நடிகர்கள் யாரும் சம்பளத்தை குறைப்பதை பற்றி எந்தத் தகவலும் தெரிவிக்காமல் இருந்தனர்

தற்பொழுது முதல் ஆளாக சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் அவரது சம்பளத்தை அதிரடியாக முதல் ஆளாக குறைத்துள்ளார் என்கிற தகவல்கள் தற்போது வெளியாகியுள்ளது

இதனால் தமிழக அளவில் பல தயாரிப்பாளர்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்

மேலும் சூப்பர் ஸ்டாரை தொடர்ந்து அடுத்து இன்னும் சில முக்கிய நடிகர்கள் தங்களது சம்பளத்தை குறைப்பதற்கான வாய்ப்பு உள்ளது எனவும் எதிர்பார்க்கப்படுகிறது

————×———-×———–×———-×————×

சினிமா , கொரோனா அரசியல் , கிரிக்கெட் செய்திகள் உடனுக்குடன் தெரிந்து கொள்ள அருகிலுள்ள Bell லை அழுத்தி திரைதந்தி ( Technicalunbox.com ) எப்பொழுதும்
இணைந்திருங்கள்