சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் அவருக்கு கொரோனா உறுதி என பதிவை வெளியிட்ட நடிகர்

கடந்த சில மாதங்களாக கொரோனா வைரஸ் இந்திய நாடு முழுக்க மிகப்பெரிய ருத்ர தாண்டவத்தை ஆடி வருகிறது

இப்படி இருக்க சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் தற்போது வரை கொரோனா வைரஸ் மீட்புக்காக பல உதவிகளை அவர் செய்துள்ளார்

ஆனால் பிரபல பாலிவுட் நடிகர் ரோகித் ராய் என்பவர் தற்போது தன்னுடைய இன்ஸ்டாகிராம் பக்கத்தில் ரஜினிகாந்த் கொரோனா positiv என பதிவை வெளியிட்டுள்ளார்

பின்னர் அதைப் பார்த்த நாடெங்கும் உள்ள ரஜினிகாந்த் ரசிகர்கள் ரோஹித் ராய்க்கு மிகப்பெரிய கண்டனங்களை தெரிவித்து வந்தனர்

அதையொட்டி ரோகித் ராய் அதை நான் ஒரு கிண்டலாக தான் பதிவு செய்தேன் என மன்னிப்பு கேட்டு ஒரு பதிவு அவர் வெளியிட்டுள்ளார்

————×———-×———–×———-×————×

சினிமா , கொரோனா அரசியல் , கிரிக்கெட் செய்திகள் உடனுக்குடன் தெரிந்து கொள்ள அருகிலுள்ள Bell லை அழுத்தி திரைதந்தி ( Technicalunbox.com ) எப்பொழுதும் இணைந்திருங்கள்