ரஜினி கழுத்தில் இருக்கும் ருத்ராட்சையின் சக்தி தெரியுமா!

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் அவர் மிகப் பெரிய நடிகராக வாழ்ந்து வருவது மட்டுமல்லாது, ஒரு நல்ல ஆன்மீக  வாதியாகவும் தான் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் அவர் செயல்பட்டு வருகிறார்

இந்நிலையில் ரஜனிகாந்த் அவரின் கழுத்தில் எப்பொழுதும் ஒரு ருத்ராட்சை இருக்கும் ,கண்டிப்பாக நம்மில் பலபேர் அதை கவனித்திருப்போம்

இப்படி இருக்க ஒரு முறை ரஜினிகாந்த் அவர்கள் ஊட்டியில் ஒரு மலைப்பிரதேச பகுதியில் டூயட் பாடலில் ஈடுபட்டுவிட்டு பின்னர் விடுதிக்கு வந்தபின் ரஜினி அவர்கள் பார்த்து இருந்தபோது ,வழக்கமாக அவர் கழுத்தில் அணிந்திருக்கும் அந்த ருத்ராட்சை காணவில்லை

உடனே அதிர்ச்சி அடைந்த சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் அந்த இடத்திற்கு சென்று பார்த்துள்ளார் ருத்ராட்சை கிடைக்கவில்லை என்பதால் உடனே இரவோடு இரவாக மிகப்பெரிய லைட் வேலை ஆட்கள் என பல நபர்களை அழைத்து வந்து இரவோடு இரவாக மிகவும் கஷ்டப்பட்டு இறுதியாய் அந்த ருத்ராட்சையை ரஜினி அவர்கள் வேலையாட்கள் கொண்டு தேடிக் கண்டுபிடித்தார்

அதன் பிறகுதான் ரஜினி அவர்கள் நிம்மதிப் பெருமூச்சு விட்டார் என்பது தெரியவந்துள்ளது

மேலும் ரஜினி அவர்கள் ஒரு ருத்ராட்சைகாக இந்த அளவு அவர் பாடுபட்டுள்ளார் என்பதை பார்க்கும் பொழுது ,அந்த ருத்ராட்சை கண்டிப்பாக மிக சக்திவாய்ந்த ஒரு ருத்ராக்சையாக தான் இருக்கும் என்பதில் எந்தவித சந்தேகமும் இல்லை

————×———-×———–×———-×————×

சினிமா , கொரோனா அரசியல் , கிரிக்கெட் செய்திகள் உடனுக்குடன் தெரிந்து கொள்ள திரைதந்தி ( Technicalunbox.com ) யில் எப்பொழுதும் இணைந்திருங்கள்