சிவா 21 லோகேஷ் 25 சினிமாவை விட்டு வெளியேறும் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த்

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் தற்போது அண்ணாத்த திரைப்படத்தை நடித்து முடித்து விட்டு உடனடியாக தலைவர் 169 திரைப்படம் தேர்தலுக்கு முன்னதாகவே நடித்து முடித்து விடலாம் என நினைத்திருந்தார்

ஆனால் இடையில் கொரோனா வைரஸ் பாதிப்பு ஏற்பட்டதால் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் அவர்கள் திட்டன் வீணானது , என்று தான் கூற வேண்டும்

அதனால் அடுத்த வருடம் 5ஆம் மாதம் 2021 சட்டமன்ற தேர்தல் தமிழகத்தில் நடக்க உள்ளதால், சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் அதில் கலந்துகொள்ள போவதால்

தற்போது ரஜினிகாந்த் அவர்கள் டைரக்டர் சிவா இயக்கத்தில் நடித்துவரும் அண்ணாத்த திரைப்படத்திற்கு 21 நாட்கள் படப்பிடிப்பில் கலந்து கொள்கிறேன் என தெரிவித்துள்ளார்

அதேபோல் ஏற்கனவே கமலஹாசன் தயாரிப்பில், லோகேஷ் கனகராஜ் இயக்கி நடிக்கவிருந்த தலைவர் 169 திரைப்படத்திற்கு 25 நாட்கள் கால்ஷீட் தருகிறேன் என ரஜினி தெரிவித்துள்ளார்

மேலும் இத்தனை நாட்களில் படப்பிடிப்பை வேண்டுமென்றால் முடித்துக் கொள்ளுங்கள்

அதற்குமேல் தன்னால் எந்த திரைப்படத்திலும் நடிக்க முடியாது ,என சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் தற்போது, இதை டைரக்டர் சிவா விற்கும் லோகேஷ் கனகராஜ் இருக்கும் கூறியதாக தெரிய வந்துள்ளது


சினிமா , கொரோனா அரசியல் , கிரிக்கெட் செய்திகள் உடனுக்குடன் தெரிந்து கொள்ள அருகிலுள்ள Bell லை அழுத்தி திரைதந்தி ( Technicalunbox.com ) எப்பொழுதும் இணைந்திருங்கள்