ரஜினி ஆக்ரோசம் ,சாத்தான்குளத்தில் தந்தை மகனை போலீஸ் அடித்து கொன்ற சம்பவம் பற்றி ரஜினி கூறிய தகவல்

கடந்த சில தினங்களுக்கு முன் சாத்தான்குளத்தில் செல்போன் கடையை அதிக நேரம் திறந்து வைத்து இருந்தனர் எனக் கூறி, தந்தை மகன் இருவரையும் அழைத்து சென்ற சாத்தான்குளம் போலீசார் அவர்கள் இருவரையும் அடித்தே கொன்றுள்ளனர்

நாடு முழுக்க மிகப்பெரிய அளவில் பரபரப்பை ஏற்படுத்திய இந்த சம்பவத்திற்கு மிகப்பெரிய அளவில் அவர்களை தண்டிக்க வேண்டுமென கண்டனங்கள் எழும்பின

தற்பொழுது இன்று சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் அவர்கள் அந்த சம்பந்தப்பட்ட இருவரையும் நிச்சயம் தண்டித்து ஆகவேண்டும். அவர்களை சும்மா விடக்கூடாது என்று மிகவும் கோபத்துடனும் ஆக்ரோஷத்துடன் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் ஒரு பதிவை தற்பொழுது வெளியிட்டுள்ளார்

இதோ இங்கு கீழே அந்த பதிவை நீங்களும் பாருங்கள்

————×———-×———–×———-×————×

சினிமா , கொரோனா அரசியல் , கிரிக்கெட் செய்திகள் உடனுக்குடன் தெரிந்து கொள்ள அருகிலுள்ள Bell லை அழுத்தி திரைதந்தி ( Technicalunbox.com ) எப்பொழுதும் இணைந்திருங்கள்