அண்ணாத்த ரஜினி செம்ம முடிவு , எனக்காக அல்ல தொழிலாளர்காக

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் அவர் நடிப்பில் சுமார் 150 கோடி பட்ஜெட்டில் தற்பொழுது உருவாகி வரும் திரைப்படம் தான் அண்ணாத்த

இப்படியிருக்க கடந்த மார்ச் மாத இறுதியிலிருந்து கொரோனா வால் காலவரையின்றி ஒத்தி வைக்கப்பட்ட அண்ணாத்த படப்பிடிப்பு

தற்பொழுது ஊரடங்கு உத்தரவு சற்று தளர்த்தி வரும் இந்நிலையில் படப்பிடிப்பை எப்போது துவங்கலாம் என தயாரிப்பாளர்கள் முடிவு எடுத்த நிலையில்

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் கொரோனா வால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை தமிழகத்தில் நாளுக்கு நாள் உயர்ந்து கொண்டே செல்கிறது

அதனால் இந்த கொரோனா பாதிப்பின் தன்மை தமிழகத்தில் குறைந்த பின்னர் படப்பிடிப்பை நடத்த வேண்டாம்,

இதை நான் எனக்காக சொல்லவில்லை தொழிலாளர்களுக்காக சொல்கிறேன் என சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் இந்த சூப்பர் உத்தரவை பிறப்பித்துள்ளார்

————×———-×———–×———-×————×

சினிமா , கொரோனா அரசியல் , கிரிக்கெட் செய்திகள் உடனுக்குடன் தெரிந்து கொள்ள திரைதந்தி ( Technicalunbox.com ) யில் எப்பொழுதும் இணைந்திருங்கள்