சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் கண்டக்டராக இருந்தபோது பேருந்தில் எடுத்த மிக அரிய புகைப்படம் இது

சூப்பர்ஸ்டார் ரஜினிகாந்த் கடந்த 45 வருடங்களுக்கும் மேலாக தமிழ் சினிமாவில் தொடர்ந்து நடித்து வருகிறார்

இப்படி இருக்க சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் இன்னும் சில வருடங்களில் தமிழ் சினிமாவில் இருந்து முற்றிலும் அவர் ஓய்வு பெறுவார் என எதிர்பார்க்கப்படுகிறது

இந்நிலையில் தற்பொழுது சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் தன்னுடைய ஆரம்பகால வாழ்க்கையில் பஸ் கண்டக்டராக அவர் பணிபுரியும் போது ,சக ஊழியர்களுடன் பஸ்நிலையத்தில் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் அவர் எடுத்துக் கொண்ட ஒரு பிளாக் அண்ட் ஒயிட் அரிய புகைப்படம் ஒன்று தற்போது வெளியாகியுள்ளது

மேலும் இந்தப் புகைப்படத்தில் இருப்பது சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் அவர்களை பார்க்கும்போது, நம்ம சூப்பர் ஸ்டாரா ! இது ? என நம்மையே ஒருநிமிடம் வியக்க வைக்கிறது என்று தான் சொல்ல வேண்டும்

இதோ அந்த புகைப்படம் கீழே நீங்களும் பாருங்கள்

————×———-×———–×———-×————×

சினிமா , கொரோனா அரசியல் , கிரிக்கெட் செய்திகள் உடனுக்குடன் தெரிந்து கொள்ள அருகிலுள்ள Bell லை அழுத்தி திரைதந்தி ( Technicalunbox.com ) எப்பொழுதும் இணைந்திருங்கள்