தமிழக ஆட்டோ ஊழியர்கள் மிகுந்த வேதனையில் காரணம் என்ன

கடந்த இரு தினங்களுக்கு முன்னதாக தமிழக அரசு மீண்டும் தமிழகத்தில் ஆட்டோ வாகனங்களை ஓட்டுவதற்கான அனுமதியை அரசு வழங்கியிரந்தது

இப்படி இருக்க தமிழ்நாடு முழுக்க பல இடங்களில் உள்ள ஆட்டோ ஓட்டுனர்கள் மகிழ்ச்சியாக சுமார் 50 நாட்கள் கழித்து அவர்களின் ஆட்டோ ஓட்டும் வேலையை துவங்கி இருந்தனர்

இப்படி இருக்க தென் தமிழகத்தில் உள்ள ராமேஸ்வரத்தில் ஆட்டோ ஓட்டுநர்கள் மட்டும் தற்போது மிகுந்த கவலையில் உள்ளனர்

ஏனென்றால் இந்த ஊரடங்கு உத்தரவு சற்று தளர்த்தி இருந்தாலும், சுற்றுலா பயணிகள் யாரும் ராமேஸ்வரம் கோவிலுக்கு தற்போது வரவில்லை என்பதால் ராமேஸ்வரம் முழுக்க வெறிச்சோடிப் போய் உள்ளது

இதனால் ராமேஸ்வர ஆட்டோ தொழிலாளிகள் அனைவரும் மிகுந்த மனவருத்தத்தில் உள்ளனர்

————×———-×———–×———-×————×

சினிமா , கொரோனா அரசியல் , கிரிக்கெட் செய்திகள் உடனுக்குடன் தெரிந்து கொள்ள திரைதந்தி ( Technicalunbox.com ) யில் எப்பொழுதும் இணைந்திருங்கள்