ராயபுரம் அரசு மருத்துவமனை 47 கர்ப்பிணிகளுக்கு கொரோனா,எப்படி பரவியது அதிர்ச்சித் தகவல்

சென்னையில் உள்ள பிரபல ராயபுரம் மருத்துவமனையில் தற்போது அங்கு அனுமதிக்கப்பட்டிருந்த 47 கர்ப்பமான பெண்களுக்கு கொரோனா  உள்ளது தற்போது உறுதி செய்யப்பட்டுள்ளது

ஒரே இடத்தில் அதுவும் 47 கர்ப்பிணி பெண்களுக்கு கொரோனா எப்படி பரவியது என் விசாரித்த பொழுது தெரியவந்த தகவல் என்னவென்றால்

கடந்த ஏப்ரல் மாதம் ராயபுரம் மருத்துவமனையில் ஒரு கர்ப்பிணிப் பெண் கொரோனாவைரஸால் பாதிக்கப்பட்டு இருந்தார்

இப்படி இருக்க ராயபுரம் அரசு மருத்துவர்கள் சரியான முறையில் அந்த கர்ப்பிணிப் பெண்ணை தனிமை படுத்தாமல் விட்டதால்  தற்பொழுது அவரிடமிருந்து 47 பெண்களுக்கு கொரோனா  வைரஸ் பரவி உள்ளது , என அதிர்ச்சி தகவல் தெரியவந்துள்ளது

————×———-×———–×———-×————×

சினிமா , கொரோனா அரசியல் , கிரிக்கெட் செய்திகள் உடனுக்குடன் தெரிந்து கொள்ள திரைதந்தி ( Technicalunbox.com ) யில் எப்பொழுதும் இணைந்திருங்கள்