தல அஜித் நேர்கொண்ட பார்வை படத்துடன் மூக்குத்தி அம்மன் திரைப்படத்தை ஒப்பிட்டு பேசிய பிரபலம்

அஜித் நடிப்பில் கடந்த வருடம் வெளியாகி பெண்கள் நடுவில் மிகப்பெரிய வரவேற்பை பெற்று, மேலும் சிறந்த சமூக அக்கறை கருத்தை தெரிவித்த திரைப்படமாகவும் அஜித்தின் நேர்கொண்டபார்வை அமைந்திருந்தது

இப்படிக்கு இருக்க அடுத்ததாக நயன்தாரா அம்மன் வேடத்தில் நடித்துள்ள மூக்குத்தி அம்மன் திரைப்படம் வெளியாக உள்ளது,

தற்போது இந்த இரண்டு படத்தையும் ஒப்பிட்டு மூக்குத்தி அம்மன் திரைப்படத்தில் நடித்துள்ள ஆர் ஜே பாலாஜி சில தகவல்களை கூறி உள்ளங்கள்

அது என்னவென்றால் அஜித் நேர்கொண்ட பார்வை திரைப்படத்தில் பெண்களை கவர்ந்து ,சமூக அக்கறையை வெளிப்படுத்தும் திரைப்படம் போலவே நேர்கொண்ட பார்வை அமைந்தது

அதேபோல் மூக்குத்தி அம்மன் திரைப்படத்திலும் பெண்களை கவரும் விதமாகவும், சமூக அக்கறை கொண்ட பல விஷயங்களை மூக்குத்தி அம்மன் திரைப்படத்தில் உள்ளதாக அந்த திரைப்படத்தில் நடித்துள்ள ஆர் ஜே பாலாஜி இதை தெரிவித்துள்ளார்

————×———-×———–×———-×————×

சினிமா , கொரோனா அரசியல் , கிரிக்கெட் செய்திகள் உடனுக்குடன் தெரிந்து கொள்ள அருகிலுள்ள Bell லை அழுத்தி திரைதந்தி ( Technicalunbox.com ) எப்பொழுதும் இணைந்திருங்கள்