BREAKING : RJ பாலாஜிக்கு கொரோனா. சற்றுமுன் மருத்துவர்கள் வெளியிட்ட அதிர்ச்சித் தகவல் இதோ நீங்களே பாருங்கள்

RJ பாலாஜி ஒரு சில படங்களில் காமெடி நடிகராக நடித்துள்ளார்,அது மட்டுமில்லாமல் LKG படத்தில் கதாநாயகனாகவும் நடித்துள்ளார்

இப்படி இருக்க RJ பாலாஜி அம்மாவிற்கு நேற்று கொரோனா தொற்று இருப்பதற்கான அறிகுறிகள் தென்பட்டால் உடனடியாக அவரை சென்னையில் உள்ள அம்சிகரை மருத்துவமனையில் அனுமதித்துள்ளனர்.

அங்கு அவரை பரிசோதித்து பார்த்ததில் கொரோனா தொற்று உள்ளது ஏறக்குறைய உறுதி செய்யப்பட்டதாக தகவல்கள் தெரிவிக்கின்றன

அதனால் தற்போது RJ பாலாஜி உட்பட அவருடைய குடும்பத்தார் அனைவரையும் தனிமைப்படுத்தி கொரோனா பரிசோதனை செய்யவேண்டும் என அதிரடியான முடிவு மருத்துவர்கள் எடுத்துள்ளனர்

————×———-×———–×———-×————×

சினிமா , கொரோனா அரசியல் , கிரிக்கெட் செய்திகள் உடனுக்குடன் தெரிந்து கொள்ள அருகிலுள்ள Bell லை அழுத்தி திரைதந்தி ( Technicalunbox.com ) எப்பொழுதும் இணைந்திருங்கள்