மாதவன் திரைபடத்தில் சூர்யா, ஷாருக்கானா, இதுவரை யாரும் செய்யாத முயற்சி

கடந்த 2001 ஆம் ஆண்டு மணிரத்னம் இயக்கத்தில் மாதவன் முதன்முறையாக தமிழ் சினிமாவில் அலைபாயுதே திரைப்படத்தில் அறிமுகமாகி இருந்தார்

இப்படி இருக்க தொடர்ந்து பல வெற்றித் திரைப்படங்கள் , பல முன்னணி நடிகர்களுடனும் தொடர்ந்து தமிழ் சினிமாவில் நடித்து வந்த மாதவன், கடந்த சில வருடங்களாக சினிமாவை விட்டு ஒதுங்கி இருக்கிறார்

இப்படி இருக்க மாதவன் தற்போது ராக்கெட்டறி என்னும் விண்வெளி  திரைப்படம் ஒன்றை தானே சொந்தமாக நடித்து அவரே இயக்கியும் வருகிறார்

இந்நிலையில் அந்த திரைப்படத்தில் நடிகர் சூர்யா முக்கியமான கதாபாத்திரத்தில் நடிக்கிறார் எனவும் ,அதே போல பாலிவுட் நடிகர் ஷாருக்கான் அவரும் முக்கிய கதாபாத்திரத்தில் ,மாதவன் இயக்கும் ராக்கெட்டறி திரைப் படத்தில் நடிக்கிறார்கள் என இந்த தகவல்கள் தற்போது கசிந்துள்ளது

மேலும் இந்த ராக்கெட்டரி படம், இது மாதவனின் புதிய முயற்சி திரைப்படம் எனவும் கூறப்படுகிறது

————×———-×———–×———-×————×

சினிமா , கொரோனா அரசியல் , கிரிக்கெட் செய்திகள் உடனுக்குடன் தெரிந்து கொள்ள அருகிலுள்ள Bell லை அழுத்தி திரைதந்தி ( Technicalunbox.com ) எப்பொழுதும் இணைந்திருங்கள்