லாஸ்யா ஃப்ரெண்ட்ஷிப் திரைப்படத்தைப் பற்றி சச்சின் டெண்டுல்கர் வெளியிட்ட பதிவு என்ன கூறினார் தெரியுமா

கடந்த இரு தினங்களுக்கு முன்பு அர்ஜுன் லாஸ்யா கிரிக்கெட் வீரர் ஹர்பஜன் சிங் இவர்கள் அனைவரும் நடித்துள்ள பிரெண்ட்ஷிப் திரைப்படத்தின் firstlook புகைப்படம் வெளியாகியிருந்தது

இப்படி இருக்க இந்த புகைப்படம் வெளியான உடன் லாஸ்யா ரசிகர்கள் அர்ஜுன் ரசிகர்கள் என அனைவரும் இந்த பர்ஸ்ட் லுக் போஸ்டரை வரவேற்றனர்

அதேபோல் கிரிக்கெட் வீரர் சச்சின் டெண்டுல்கர் இந்த பர்ஸ்ட் லுக் போஸ்டரை பார்த்துவிட்டு ஃப்ரெண்ட்ஷிப் சாக ஹர்பஜன் சிங் நடித்துள்ள திரைப்படத்தை பார்க்க ஆவலாக உள்ளேன், என சச்சின் டெண்டுல்கர் பிரண்ட்ஷிப் திரைப்படத்தைப் பற்றி இந்த தகவலை அவர் வெளியிட்டுள்ளார்

இதோ கீழே சச்சின் கூறியதை நீங்களும் பாருங்கள்

————×———-×———–×———-×————×

சினிமா , கொரோனா அரசியல் , கிரிக்கெட் செய்திகள் உடனுக்குடன் தெரிந்து கொள்ள அருகிலுள்ள Bell லை அழுத்தி திரைதந்தி ( Technicalunbox.com ) எப்பொழுதும் இணைந்திருங்கள்