ரசிகர்களுக்கு பயந்து டெண்டுல்கருக்கு அவுட் தர மறுத்த அம்பயர்

கடந்த 2010ம் வருடம் குவாலியரில் இந்தியாவுக்கும் தென் ஆப்பிரிக்காவுக்கும் இடையே நடந்த ஒரு நாள் ஆட்டத்தில் சச்சின் டெண்டுல்கர் ஒருநாள் போட்டிகளில் முதல் முறை இரட்டை சதம் அடிக்க தயாராகிக் கொண்டு இருந்தார்

அப்பொழுது தென் ஆப்பிரிக்கா வேகப்பந்து வீச்சாளர் ஸ்டெயின் சச்சினுக்கு விசிய ஒரு பந்தில் LBW ஆக , அதற்கு அம்பெயர் இயான் கௌட் அவரிடம் அவுட் கேட்க,LBW சரியாக இருந்தும் அவுட் தர மறுத்துவிட்டார் இயான் கௌட்

அதன் பிறகு பந்து வீச்சாளர் ஸ்டெயின் இயான் கௌட் அவரைப்பார்த்து ஏன் அவுட் தரவில்லை என அருகில் சென்று கேட்க , அம்பயர் தெரிவித்தது என்னவென்றால், ரசிகர்களை பார்த்தாயா அனைவரும் இரட்டை சதம் பார்க்க ஆவலுடன் இருக்கின்றனர், இந்த நேரத்தில் அவுட் தந்தால் நான் என் வீட்டிற்கு செல்ல முடியாது என ஸ்டேயினை பார்த்து அவர் கூறியுள்ளார்

இந்த சம்பவம் நடந்து பத்து வருடங்கள் தற்பொழுது ஆகியுள்ள நிலையில் அம்பயர் இயான் கௌட் இந்த விஷயத்தைத் பகிர்ந்துள்ளார்

————×———-×———–×———-×————×

சினிமா , கொரோனா அரசியல் , கிரிக்கெட் செய்திகள் உடனுக்குடன் தெரிந்து கொள்ள திரைதந்தி ( Technicalunbox.com ) யில் எப்பொழுதும் இணைந்திருங்கள்