சமந்தா சிறு வயதில் இவ்வளவு ஏழ்மை குடும்பமா, புகைப்படத்துடன் தன் குடும்ப புகைப்படத்தை வெளியிட்ட சமந்தா.இதோ பாருங்க
நடிகை சமந்தா ஒரு சாதாரண எளிமையான குடும்பத்தில் பிறந்து சாதாரண பள்ளி கல்லூரியில் படித்தவர் தான் நடிகை சமந்தா
இப்படி இருக்க சமந்தா நடிக்க வந்ததும் அவரது வாழ்க்கையே மாறிவிட்டது என்று தான் சொல்ல வேண்டும்
அதேபோல் நாகார்ஜுனா மகன் நாகசைதன்யாவை திருமணம் செய்துகொண்டதும் சமந்தா வாழ்க்கை முற்றிலும் மாறிப் போய் விட்டது
இருந்தாலும் தற்போது சமந்தா தன்னுடைய சிறுவயதில் எப்படிப்பட்ட ஒரு எளிமையான வாழ்க்கையை வாழ்ந்தார் என்பதை வெளிப்படுத்தும் விதமான ஒரு புகைப்படத்தை தற்போது அவர் வெளியிட்டுள்ளார்
இதோ கீழே அந்த புகை படம் உள்ளது நீங்களும் பாருங்கள்👇👇👇
————×———-×———–×———-×————×
சினிமா , கொரோனா அரசியல் , கிரிக்கெட் செய்திகள் உடனுக்குடன் தெரிந்து கொள்ள அருகிலுள்ள Bell லை அழுத்தி திரைதந்தி ( Technicalunbox.com ) எப்பொழுதும் இணைந்திருங்கள்