நடிகை சமந்தா பள்ளியில் பத்தாம் வகுப்பில் என்ன மார்க் வாங்கியுள்ளார் ,அந்த புரோகிரஸ் கார்ட் இதோ பாருங்கள்

நடிகை சமந்தா அவரின் ஆரம்ப வாழ்க்கை மிகப்பெரிய அளவில் ஆடம்பரமாக இருந்தது என்று சொல்ல முடியாது

ஏனென்றால் வறுமையில் வாழ்ந்து ஒரு சாதாரண ஆங்கில பள்ளியில் படித்து ஒரு எளிமையான வாழ்க்கையை வாழ்ந்தவர் தான் சமந்தா !

இந்நிலையில் தற்போது சமந்தா நாகார்ஜுன் மகன் நாக சைதன்யாவை மணந்துகொண்டு ஹைதராபாத்தில் அவர் செட்டிலாகிவிட்டார்

சமந்தா அவர் சென்னையில் பல்லாவரத்தில் உள்ள ஒரு இங்கிலீஷ் மீடியம் பள்ளியில்தான் அவர் படித்துள்ளார்

அப்பொழுது பத்தாம் வகுப்பிற்கு சமந்தா அவருக்கு பள்ளியில் வழங்கப்பட்டிருந்த அந்த ப்ராக்ரஸ் கார்டை தற்போது சமந்தா தன்னுடைய இன்ஸ்டாகிராம் பக்கத்தில் அவர் வெளியிட்டுள்ளார்

அதில் சமந்தா என்னன்னா மதிப்பெண்கள் அவர் வாங்கியுள்ளார் என்கிற முழு விபரத்தையும் இதோ கீழே பாருங்கள்


————×———-×———–×———-×————×

சினிமா , கொரோனா அரசியல் , கிரிக்கெட் செய்திகள் உடனுக்குடன் தெரிந்து கொள்ள திரைதந்தி ( Technicalunbox.com ) யில் எப்பொழுதும் இணைந்திருங்கள்