தோனி இல்லை என்றால் இந்திய கிரிக்கெட் அணி இல்லை தோனி பற்றி சங்கக்காரா கருத்து

இலங்கை அணியின் முன்னாள் கேப்டன் விக்கெட் கீப்பருமான குமார் சங்ககாரா Msதோனி அவரைப் போலவே ஒரு சிறந்த வீரராக செயல்பட்டவர்

இப்படி இருக்க தற்போது குமார் சங்ககாரா ஒரு பேட்டி நிகழ்ச்சியில் கலந்து கொண்டிருந்த பொழுது, இலங்கை முன்னாள் கிரிக்கெட் வீரர்கள் பற்றியும் சச்சின் டெண்டுல்கர் ,கங்குலி பற்றிய கருத்துக்களை தெரிவித்து கொண்டு இருந்த சங்கக்காரா,

அவரிடம் தோனி பற்றி கேட்டதற்கு. தோனி ஒரு மாபெரும் ஒரு மாஸ்டர் என தோனி பற்றி சங்கக்கார தெரிவித்துள்ளார்

சங்கக்காராவின் இந்த பதில் தோனி ரசிகர்களை குஷியில் ஆழ்த்தி உள்ளது என்றுதான் கூற வேண்டும்

ஏனென்றால் சிறந்த விக்கெட் கீப்பராகவும் கேப்டனாகவும் செயல்பட்ட அவர்தான் சங்ககாரா, தற்போது அவரே தோனியை பற்றி புகழ்ந்து பேசி உள்ளது,தோனி ரசிகர்களுக்கு மகிழ்ச்சி அளிக்கும் விதமாக உள்ளது

————×———-×———–×———-×————×

சினிமா , கொரோனா அரசியல் , கிரிக்கெட் செய்திகள் உடனுக்குடன் தெரிந்து கொள்ள அருகிலுள்ள Bell லை அழுத்தி திரைதந்தி ( Technicalunbox.com ) எப்பொழுதும் இணைந்திருங்கள்