அபூர்வ சகோதரர்கள் திரைப்படத்தின் அப்புகுட்டியாக மாறிய சந்தானம் ,எந்த திரைப்படம் தெரியுமா

நடிகர் சந்தானம் சாதாரண டிவி நிகழ்ச்சியில் காமெடி நடிகராக வலம் வந்து தற்போது தமிழ் சினிமாவில் கதாநாயகனாக நடிக்கும் அளவிற்கு வளர்ந்துள்ளார்

இப்படி இருக்க சந்தானம் தற்போது வரை அவர் நடித்த பல தமிழ் திரைப்படங்களை நாம் பார்த்துள்ளோம்

ஆனால் நாம் யாரும் இதுவரை கண்டிராத கமலஹாசன் அபூர்வ சகோதரர் திரைப்படத்தில் கமல் நடித்திருந்த அப்புகுட்டி வேடத்தில் சந்தானம் நடித்த புகைப்படம் ஒன்று தற்போது வெளியாகியுள்ளது

அந்தப் அந்த புகைப்படத்தை பார்த்த பலரும் சந்தானம் எந்த தமிழ் திரைப்படத்தில் இந்த காட்சியில் நடித்துள்ளார் என யோசித்து வருகின்றனர்

ஆனால் அது தமிழ் திரைப்படமே கிடையாது. சந்தானம் பாலிவுட் திரைப்படமான சின்னு மன்னு என்கிற திரைப்படத்தில் சந்தானம் நடித்த போவது எடுக்கப்பட்ட புகைப்படம் தான் இது என தற்போது தெரியவந்துள்ளது

————×———-×———–×———-×————×

சினிமா , கொரோனா அரசியல் , கிரிக்கெட் செய்திகள் உடனுக்குடன் தெரிந்து கொள்ள அருகிலுள்ள Bell லை அழுத்தி திரைதந்தி ( Technicalunbox.com ) எப்பொழுதும் இணைந்திருங்கள்