சசிக்கு தமிழ் சினிமாவில் அடுத்து ஜாக்பாட் படம், சசிகுமார் அடுத்த படம்

நடிகரும் இயக்குனருமான சசிகுமார் தமிழ் சினிமாவில் இதுவரை பலரது கவனத்தை ஈர்க்கும் வகையில் சுப்ரமணியபுரம் ,சுந்தரபாண்டி ,நாடோடிகள், குட்டி புலி ,போராளி, பிரம்மன், வெற்றிவேல் இப்படி பல திரைப்படங்கள் தந்துள்ளார்

இருந்தாலும் சசிகுமார் மீது மக்களிடம் எதிர்பார்ப்பு இருந்தாலும், கடந்த சில படங்களாக சசிகுமார் அதை பூர்த்தி செய்ய தவறி விட்டார் என்றுதான் சொல்ல வேண்டும்

இந்நிலையில் தற்போது சசிகுமார் அவருக்கு பாக்கியராஜ் நடித்து கடந்த 1983 களில் வெளிவந்திருந்த முந்தானைமடிச்சு திரைப்படத்தை சசிகுமார் ரீமிக்ஸ் செய்து நடிக்கும் வாய்ப்பு கிடைத்துள்ளது

மேலும் கிராம கதைகளை சசிகுமார் அற்புதமாக நடித்து அவர் இயக்குவார் என்பதால் இந்த முந்தானை முடிச்சு திரைப்படத்தையும் சசிகுமார் சிறப்பாக எடுத்து முடிப்பார் என எதிர்பார்க்கப்படுகிறது

அதேபோல் இந்த திரைப்படம் சசிகுமார் சினிமா வாழ்க்கையில் ஒரு திருப்புமுனையாக அமைவதற்கான வாய்ப்பு உள்ளது என கோலிவுட் வட்டாரங்கள் தற்போது தெரிவிக்கின்றன

————×———-×———–×———-×————×

சினிமா , கொரோனா அரசியல் , கிரிக்கெட் செய்திகள் உடனுக்குடன் தெரிந்து கொள்ள திரைதந்தி ( Technicalunbox.com ) யில் எப்பொழுதும் இணைந்திருங்கள்