நயன்தாரா எப்படி லேடி சூப்பர் ஸ்டார் ஆக மாறினார் ,இவர் சொல்வதை நீங்களே கேளுங்கள்

நடிகை நயன்தாரா தமிழ் சினிமாவில் தற்போது சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் அவரைப்பலவே லேடி சூப்பர் ஸ்டார் நயன்தாரா என பட்டத்தை பெற்றுள்ளார்

அதுமட்டுமில்லாமல் நயன்தாரா தற்போது தமிழ் சினிமாவிலேயே அதிக கோடிகளை சம்பளமாக வாங்கும் நடிகையாக உள்ளார்

இந்நிலையில் நயன்தாரா ஆரம்பகலத்தில் சாதாரண நடிகையாக இருந்து தற்பொழுது தமிழ் தெலுங்கு மொழிகளில் இவ்வளவு பெரிய நடிகையாக வளர்ந்துள்ளார் , அதற்கு இந்த ஒரு விஷயம் தான் காரணம் என காமெடி நடிகர் ஆர் ஜே பாலாஜி ஒரு தகவலை வெளியிட்டுள்ளார்

அதாவது நயன்தாரா தமிழ் சினிமாவில் ஒரு நல்ல நடிகையாக மட்டுமல்லாது,படப்பிடிப்பிற்கு எப்போதுமே சரியான நேரத்திற்கு வருவதை நயன்தாரா ஆரம்ப காலங்களில் இருந்து தற்போது வரை சரியாக அதை கடைபிடித்து வருகிறார்

அதனால்தான் ஆண்கள் அதிகம் ஆதிக்கம் செலுத்தும் இந்த சினிமா துறையில் நயன்தாரா தற்போது முன்னணி நடிகையாக உள்ளார் என்பதை ஆர் ஜே பாலாஜி ஒரு பேட்டியில் தற்போது நயன்தாராவைப் பற்றி கூறியுள்ளார்

————×———-×———–×———-×————×

சினிமா , கொரோனா அரசியல் , கிரிக்கெட் செய்திகள் உடனுக்குடன் தெரிந்து கொள்ள திரைதந்தி ( Technicalunbox.com ) யில் எப்பொழுதும் இணைந்திருங்கள்