நடராஜனையும் என்னைக்கும் கேலி செய்தனர், யாருக்கும் தெரியாத பரபரப்புத் தகவலை கூறிய சேவாக்

நம் தமிழக வீரர்கள் நடராஜ் இந்த ஆண்டின் ஐபிஎல் இல் இருந்து, இந்தியாவே திரும்பிப் பார்க்கும் அளவிற்கு முக்கியமான வீரராக நட்ராஜ் மாறியுள்ளார்

இப்படி இருக்க 2017 ஐபிஎல்லில் முதன் முதலில் நட்ராஜ் அவர் பஞ்சாப் அணிக்காக அறிமுகம் ஆகி இருந்த பொழுது ,அப்போது அந்த அணியின் பயிற்சியாளராக இருந்த சேவாக் நட்ராஜ் திறமை பற்றி அப்பொழுதே தெரிந்து இருந்ததால், சுமார் 3 கோடி ரூபாய் வரை ஏலத்தில் கொடுத்து 2017 ஏலத்தில் நடராஜனை சேவாக் எடுத்திருந்தார்

அப்பொழுது இந்த வீரருக்கு (நடராஜ்) 3 கோடி ரூபாய் தேவையா? சேவாக் செய்தது மிகப்பெரிய தவறு என சேவாகையும் ,நடராஜனையும் பலர்! இது தவறான முடிவு என விமர்சித்தும் ,கிண்டல் செய்தும் அப்போது பல கருத்துக்களை வெளியிட்டனர்

தற்பொழுது அந்த சம்பவத்தை இன்று குறிப்பிட்டு உள்ள சேவாக்! அன்று நான் செய்தது தவறு என எல்லோரும் கூறினர்! ஆனால் இன்று நடராஜ் நான் செய்தது சரிதான் என இன்று நிரூபித்து காட்டியுள்ளார், என சேவாக் பெருமையுடன் இந்த தகவலை தற்போது வெளியிட்டுள்ளார்


சினிமா , கொரோனா அரசியல் , கிரிக்கெட் செய்திகள் உடனுக்குடன் தெரிந்து கொள்ள அருகிலுள்ள Bell லை அழுத்தி திரைதந்தி ( Technicalunbox.com ) எப்பொழுதும் இணைந்திருங்கள்