சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடித்த திரைப்படத்தை ரீமேக் செய்யப் போகும் சிம்பு ,எந்த திரைப்படம் தெரியுமா?

கடந்த 1978ல் ரஜினி கமல் ஸ்ரீபிரியா மூவரும் இணைந்து நடித்திருந்த திரைப்படம்தான் அவள் அப்படித்தான்

இப்படி இருக்க தற்போது நடிகர் சிம்பு, அவள் அப்படித்தான் திரைப்படத்தைப் தற்போதைய காலகட்டத்திற்கு ஏற்ப ரீ-மேக் செய்து நடிக்க உள்ளார் என தகவல்கள் வெளியாகியுள்ளது

இந்தக்கதையில் ரஜினிகாந்த் இடத்தில் நடிகர் சிம்புவும், ஸ்ரீபிரியா இடத்தில் நடிகை ஸ்ருதிஹாசனும் ,கமலஹாசனின் இடத்தில் மலையாள நடிகர் துல்கர் சல்மான் நடிக்கப் போகிறார்கள் என கூறப்படுகிறது

எல்லாவற்றையும் விட முக்கியமாக இந்த திரைப்படத்தை இயக்கப்போவது இயக்குனர் பத்ரி வெங்கடேஷ் என்கிற தகவல்களும் வெளியாகியுள்ளன

மேலும் அதிகாரப்பூர்வ தகவல் வரும் வரை பொறுத்திருந்து பார்ப்போம்

————×———-×———–×———-×————×

சினிமா , கொரோனா அரசியல் , கிரிக்கெட் செய்திகள் உடனுக்குடன் தெரிந்து கொள்ள அருகிலுள்ள Bell லை அழுத்தி திரைதந்தி (Technicalunbox.com ) எப்பொழுதும் இணைந்திருங்கள்