சிறுத்தை சிவா அடுத்து இணையப்போகும் கூட்டணியில் இவருடன் தான் தற்போது கசிந்த தகவல்

டைரக்டர் சிவா தல அஜித்தின் விசுவாசம் திரைப்படத்தின் மூலம் தமிழக மக்களிடம் மிகப்பெரிய அளவில் புகழையும் நம்பிக்கையும் சம்பாதித்து விட்டார்

இப்படி இருக்க அதன் மூலம் தற்போது சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் அவரை வைத்து பிரமாண்டமாக அண்ணாத்த திரைப்படத்தை சிறுத்தை சிவா இயக்கி வருகிறார்

இந்தத் திரைப்படத்தை தொடர்ந்து அடுத்து சிறுத்தை சிவா இயக்கப்போவது எந்த நடிகரை வைத்து என தற்போது தெரியவந்துள்ளது

அது நடிகர் சியான் விக்ரமை வைத்து தான் சிறுத்தை சிவா அடுத்த திரைப்படத்தை இயக்கப்போகிறார் எனவும் ,அதற்கான கதையையும் தற்போது சிறுத்தை சிவா ரெடி செய்து உள்ளார் என தெரியவந்துள்ளது

மேலும் அதிகார பூர்வமான தகவல்கள் வரும் வரை பொறுத்திருந்து பார்ப்போம்

————×———-×———–×———-×————×

சினிமா , கொரோனா அரசியல் , கிரிக்கெட் செய்திகள் உடனுக்குடன் தெரிந்து கொள்ள அருகிலுள்ள Bell லை அழுத்தி திரைதந்தி ( Technicalunbox.com ) எப்பொழுதும் இணைந்திருங்கள்