அண்ணாத்த படத்தை தொடர்ந்து சிறுத்தை சிவாவுக்கு அடித்த யோகம், இத்தனை முன்னணி நடிகர்களா !

டைரக்டர் சிறுத்தை சிவா தற்போது தமிழ் சினிமாவில் முன்னணி இயக்குனராக உள்ளார் என்றால்

அதற்கு முக்கியமான காரணம் தல அஜித் அவராக மட்டும் தான் இருக்க முடியும் என்பது எல்லோரும் அறிந்த விஷயமே.

இப்படி இருக்க சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் அவர்களை வைத்து அண்ணாத்த என்னும் கிராமத்துக் கதையை இயக்கிக் கொண்டு வரும் சிறுத்தை சிவா

அடுத்ததாக அவர் இயக்கப்போகும் முன்னணி நடிகர்களின் யார் யார் என்னும் பட்டியல் தற்போது கசிய ஆரம்பித்துள்ளது

அந்த வரிசையில் அண்ணாத்த திரைப்படத்தை தொடர்ந்து ,நடிகர் விஜயயை வைத்து, ஒரு கிராமத்துக் கதையை கூறி சிவா ஓகே வாங்கி விட்டார் என தகவல்கள் தெரியவந்துள்ளது

அதுமட்டுமில்லாமல் நடிகர் சூர்யாவுடன் ஒரு திரைப்படம் இயக்கப்போகிறார்,
அதைத் தொடர்ந்து சியான் விக்ரம் உடன் ஒரு திரைப்படத்தை இயக்க போகிறார் எனவும் கூறப்படுகிறது

ஆனால் இந்த திரைப்படங்கள் அனைத்தும் வெறும் பேச்சு வார்த்தைககள் மட்டும் தான் தற்போது நடந்து கொண்டு இருக்கிறது என கோலிவுட் வட்டாரங்களில் இருந்து இந்த செய்திகள் கிசுகிசுக்கப்படுகிறது

————×———-×———–×———-×————×

சினிமா , கொரோனா அரசியல் , கிரிக்கெட் செய்திகள் உடனுக்குடன் தெரிந்து கொள்ள அருகிலுள்ள Bell லை அழுத்தி திரைதந்தி ( Technicalunbox.com ) எப்பொழுதும்
இணைந்திருங்கள்