அனிருத் வைத்து முதல் படத்தை தயாரிக்கும்போது சிவகார்த்திகேயன், அவரே கூறிய தகவல்
சிவகார்த்திகேயன் குறைந்த காலகட்டத்திலேயே தமிழ்சினிமாவில் முன்னணி நடிகராக வளர்ந்தவர்
அதேபோல் அனிருத் இளம் வயதிலேயே கதாநாயகனாக நடிக்கும் திறமை அவரிடம் இருந்தாலும், ஒரு வெற்றிகரமான இசை அமைப்பாளராக அனிருத் அவர் வளர்ந்துள்ளார்
இப்படி இருக்க நேற்று அனிருத் தன்னுடைய இன்ஸ்டாகிராம் பக்கத்தில் கண்ணாடி அணிந்துகொண்டு மிகவும் ஸ்டைல்லாக ஒரு புகைப்படத்தை அனிருத் வெளியிட்டிருந்தார்
அந்த புகைப்படத்தை பார்த்த சிவகார்த்திகேயன் அனிருத்தை பாராட்டி, நீங்கள் கதாநாயகனாக நடிக்கும் முதல் திரைப்படத்தை நான் தான் தயாரிப்பேன் என அனிருத்திற்கு தற்போது சிவகார்த்திகேயன் reply செய்துள்ளார்
இதோ பாருங்க
————×———-×———–×———-×————×
சினிமா , கொரோனா அரசியல் , கிரிக்கெட் செய்திகள் உடனுக்குடன் தெரிந்து கொள்ள அருகிலுள்ள Bell லை அழுத்தி திரைதந்தி ( Technicalunbox.com ) எப்பொழுதும் இணைந்திருங்கள்