சிவகார்த்திகேயன் அவரது மனைவி ,இருவரின் சிறுவயது அறிய புகைப்படம்

நம் தமிழ் சினிமாவில் நடிகர் சிவகார்த்திகேயன் குறைந்த திரைப்படங்களை நடித்திருந்தாலும் முன்னணி கதாநாயகனாக உள்ளார்

இப்படி இருக்க சிவகார்த்திகேயன் அவருக்கு திருமணமாகி இரண்டு பெண்குழந்தைகள் உள்ளது

மேலும் அவர் தன்னுடைய சொந்த மாமன் மகளைத்தான் திருமணம் செய்துள்ளார் என்பதும் குறிப்பிடத்தக்கது

இந்நிலையில் சிவகார்த்திகேயனும் அவரது மனைவியும் சிறுவயதில் அவர்கள் சுற்றுலா சென்றபோது

அங்கே எடுக்கப்பட்ட ஒரு பழைய புகைப்படம் ஒன்று தற்போது வெளியாகியுள்ளது

இதோ கீழே அந்த புகைப்படத்தை நீங்களும் பாருங்கள்

————×———-×———–×———-×————×

சினிமா , கொரோனா அரசியல் , கிரிக்கெட் செய்திகள் உடனுக்குடன் தெரிந்து கொள்ள அருகிலுள்ள Bell லை அழுத்தி திரைதந்தி ( Technicalunbox.com ) எப்பொழுதும்
இணைந்திருங்கள்