சிவகார்த்திகேயன் டாக்டர் திரைப்படத்தின் கதை இதுதான் ,டைரக்டர் நெல்சன் அவரே கூறிய தகவல் இதோ

நடிகர் சிவகார்த்திகேயன் தற்போது வரை காமெடி திரைப்படம் கொஞ்சம் ,ஆக்சன் திரைப்படம் கொஞ்சம் இப்படி பல திரைப்படங்களை அவர் நடித்து விட்டார்.

ஆனால் அந்த திரைப்படங்களில் சிவகார்த்திகேயன்க்கு காமெடி திரைப்படங்கள் மட்டும் மிகப்பெரிய அளவில் கை கொடுத்துள்ளது.

அந்த வகையில் நாம் அனைவரும் டாக்டர் திரைப்படம் ஒரு சஸ்பென்ஸ் திரில்லர் படமாக இருக்கும் என்று தான் பலரும் தற்போது வரை நினைத்துக் கொண்டு இருக்கின்றனர்

ஆனால் தற்போது இந்தத் திரைப்படத்தின் இயக்குனர் நெல்சன் திலீப், ஒரு பேட்டியில் அவர் கூறியது, டாக்டர் திரைப்படம் முழுக்க முழுக்க 100% நகைச்சுவையான திரைப்படம் என்றும்

மேலும் அந்த நகைச் சுவைகள் அனைத்தும் லாஜிக் இல்லாத நகைச்சுவைக் காட்சிகளாக இல்லாமல்,லாஜிக் உள்ள நகைச்சுவை காட்சிகளாகதான் டாக்டர் திரை படம் எடுக்கப்பட்டுள்ளது என தெரிவித்துள்ளார்

அதேபோல் கதை,இந்தத் திரைப்படத்தில் எதிர்பாராத சிக்கலில் ஹீரோ உட்பட 6 பேர் சிக்கிக் கொள்கின்றனர் ,அதிலிருந்து அவர்கள் தப்பிப்பது எப்படி என்பதைத்தான் முதல் பாதியில் நகைச்சுவையாகவும், இரண்டாம் பாதியில் எல்லோரும் ரசிக்கும்படியாக எடுத்துள்ளேன் என

டைரக்டர் நெல்சன் திலீப் திரைப்படத்தின் கதை பற்றி வெளிப்படையாக இதை தற்போது தெரிவித்துள்ளார்

————×———-×———–×———-×————×

சினிமா , கொரோனா அரசியல் , கிரிக்கெட் செய்திகள் உடனுக்குடன் தெரிந்து கொள்ள அருகிலுள்ள Bell லை அழுத்தி திரைதந்தி ( Technicalunbox.com ) எப்பொழுதும் இணைந்திருங்கள்