இந்தி மொழிக்கு செல்லும் சிவகார்த்திகேயன் எந்த திரைப்படம் தெரியுமா? சிவகார்த்திகேயன் ரசிகர்களுக்கு இன்ப செய்தி

சிவகார்த்திகேயன் தமிழ் சினிமாவில் குறுகிய காலத்திலேயே வளர்ந்த ஒரு நடிகர்

இப்படி இருக்க சிவகார்த்திகேயன் அவரே சொந்தமாக தயாரித்து நடித்து இருந்த திரைப்படம்தான் கனா

கனா திரைப்படம் தமிழில் விமர்சன ரீதியாகவும் வியாபார ரீதியாகவும் நல்ல வெற்றித் திரைப்படமாக அமைந்தது

அதேபோல் சமீபத்தில் இந்த திரைப்படத்தை தெலுங்கில் டப்பிங் செய்து வெளியிட்டு அங்கும் நல்ல வெற்றிப்படம் என பெயரை பெற்றது கானா

தற்பொழுது கனா திரைப்படத்தை இந்தியிலும் டப்பிங் செய்து வெளியிட முடிவெடுத்துள்ளனர்

இது ஒரு கிரிக்கெட் சம்பந்தப்பட்ட திரைப்படம் என்பதால் இந்தியிலும் வெற்றி பெறுவதற்கான வாய்ப்புகள் நிச்சயம் உள்ளது எனக் கருதப்படுகிறது

————×———-×———–×———-×————×

சினிமா , கொரோனா அரசியல் , கிரிக்கெட் செய்திகள் உடனுக்குடன் தெரிந்து கொள்ள அருகிலுள்ள Bell லை அழுத்தி திரைதந்தி ( Technicalunbox.com ) எப்பொழுதும் இணைந்திருங்கள்